சனி, 15 மார்ச், 2014

இஸ்லாமிய பொருளாதாரம் (முன்னுரை)

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எனது நீண்ட நாள் கனவு இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டை ஆராய்ந்து மற்ற பொருளாதார கொள்கையை விட எந்தளவு தேவையானது அதன் முக்கியத்துவம் முதலியவற்றை பதிவிட பெரும் ஆசை!!!

ஒர் இருநூறு ஆண்டுகள் தான் ஆகியிருக்கும் முதலாளித்துவமும்,கம்யூனசமும் தோன்றி,
இந்த கொள்கைகளினால் ஒரு பக்கம் முதலாளிகள் லாபமடைவதும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் நலன் என்று  அதை மட்டும் குறிகோளாக கொண்ட கம்யூனிசம்

இதனால் பலவிதமான பாதகமான அம்சங்கள்தாம் அதிகமுள்ளன
ஆனால் இஸ்லாமிய பொருளாதாரம் இப்படிபட்டதல்ல உழைக்கும் வர்க்கதிற்கும்,முதலாளிகளுக்கும் எந்தவொரு பாதகமும்மில்லாமல்
இருசாரர்களுக்கும் சரிசமமான உரிமையை வழங்குகிறது!!!

மேலும் நான் ஆராய்ந்து என் பானியில் ஒவ்வோரு பாகமாக வெளியிடுவேன் இன்ஷா அல்லாஹ்
எனது எழுத்தில் ஏதாவது குறை,
தவறான தகவல்கள் முதலியவற்றை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள் ஏன் என்றால் நான் மாணவன் தான் இப்பதான் கற்றுக்கொண்டு வருகிறேன் அதாவது இப்ப தான் ஆராயவே போறேன் :-)

உங்களனைவர்களின் பேராதரவையும் எதிர்பார்க்கின்றேன்
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த தேடலில் வெற்றியளிப்பானாக!!!!!!

இப்படிக்கு
ஜாபர் கான் (எ)
அப்ஜல்கான்

2 கருத்துகள்: